பச்சைப் பூசணம்: பெனிசீலியம் இட்டாலிக்கம் 
               
              அறிகுறிகள்:
  - இந்நோய்       பழங்களை சேமித்து வைக்கும் பொழுது உருவாகும் 
 
  - பாதிக்கப்பட்ட       பழங்களில் நீர்கோத்து காணப்படும்
 
  - நீர்மப்புள்ளிகள்       அதிகமாகி முழு பழங்களுமே அழுகி கெட்ட நாற்றத்தைப் பரப்பும்
 
  - பச்சை       பூசணத்தின் வளர்ச்சி பழங்களின் மேற்பரப்பில் காணப்படும்
 
  - பூசணத்தின்       நோய்க்காரணிகள் காற்று வழியாகப் பரவும்
 
  - இது       பழத்தின் கிழ்ப்பகுதி அல்லது பட்டைத்துளை வழியாக நுழையும். எப்பொழுதும் இதன்       வழியாகவே நுழையும்
 
   
  
      | 
      | 
   
  
    | நீர்கோத்த திசுக்கள் | 
    அதிகமாகும்  நீர்மப்புள்ளிகள்  | 
   
 
கட்டுப்பாடு: 
  - பெனோமில்,       ட்ரையோஃபனேட் - மெத்தில்
 
  - 2%       நிறம் நீக்க உப்பு - 5 நிமிடங்கள் மற்றும் 0.2% பில்ட் 406 - 10 நிமிடங்கள்
 
  - 2-4       செல்சியசில் சேமித்து வைக்கவும்
 
  - 0.1%       டி.பி.ஜெட் மற்றும் 0-12 வேக்காலுடன் சேர்த்து குளிர்வித்தல் வேண்டும். (சுப்பிரமணியன்       இட்.ஆல், 1973)
 
  - சேமிக்கும்       முன்பே 2-3 நிமிடங்கள் டி.பி.ஜெட் (500 பி.பி.எம்) -ஐ முக்கி வைக்கவும்
 
  - 4%       போரிக் அமிலம் மற்றும் இமடாசில்
 
   
Image source: http://archive.bio.ed.ac.uk/jdeacon/microbes/applerot.htm  |